வணக்கம்!! தீபாவளி நல்வாழ்த்துகள்!!!
இந்த தீபாவளி ஓரூ மறக்க முடியா மலரும் நினைவுகளை தூண்டும் தீபாவளியாக இருக்கிறது...
காரணங்கள் பல:
1. டெக்ஸின் இரட்டை கதைகள்..
2. கிளாடியோ நிஸ்ஸி
3. பிளிபுஸி
4. குண்டு தீபாவளி மலர் !!!
இவை அனைத்தையும் விட Highlight டேவிட் அவர்களின் பேட்டி !!!
மரண தேசம் மெக்ஸிகோ :
பாப்லோ மென்டஸ் எனும் கொலை பாதகன் பணத்திற்காக எதையும் செய்வான், அது குழந்தைகளை கடத்தி அடிமை சந்தையில் விற்பதாயினும் சரி.
அப்படிபட்ட கொடுரனின் கைகளில் சிக்கி தவிக்கும் ஜனிடோவையும் அவனது நண்பர்களையும் சண் ஜோன்ஸ் பாதிரியார் காப்பாற்ற துடித்து அழைகிறார் நமது டெக்ஸ் மற்றும் கார்ஸனை!!
நிஸ்ஸி சொம்மர்
நீதியின் நிழலில்!!!
seminoles என்று இத்தாலியில் வெளி வந்த ஒரு சித்திர விருந்து...
பிலிபுசி எனும் உன்னத ஓவியரின் கைவன்னம்....
செமிநோல் இனத்தவனான ஒச்சால வை சிறையிலிருந்து நீதிமன்றத்துக்கு இட்டு செல்ல வரும் டெக்ஸும் காரஸனுக்கும் அமையும் பனி தப்பிகின்ற அந்த கைதியை துரத்தி பிடிப்பது...
டெக்ஸ் முதலையுடன் மோதும் காட்சிகள் அருமை...
பிலிபுசி தனது ரசிகர்களுக்காக வரையும் காட்சி மற்றும் அவரின் வேறு பல படைப்புகள்...
மீண்டும் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்!!!
- ஸ்ரீராம்...
wish you happy deepavali with tex superb!
ReplyDeleteWish you and your family a happy diwali Anand Ji...
Deleteதங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ...
ReplyDeleteநன்றி திருப்பூர் புளுபெர்ரி!!! வரும் வருடத்தில் நிறைய புளுபெர்ரி வர வேண்டுவோம்!!!
Delete
ReplyDeleteஇனிய தீபாவளி வாழ்த்துகள் ...
பதிவிற்கு நன்றி சார் ..
நன்றிகள் பரணிதரன்.
Deleteகலர்ல டெக்ஸ் அருமையா இருக்கிறார்!
ReplyDeleteதொடர்ந்து பதிவிடுங்கள் நண்பரே! வாழ்த்துக்கள்!
அருமை...பணி தொடர மனமார்ந்த வாழ்த்துகள்........
ReplyDelete