Thursday, 26 July 2012

Death of a Jester -- மரணக்கோட்டை


It was on Monday 22nd Feb 1971 when this particular story started in the newspaper strip and concluded on Saturday 07th July 1971 running from Strip number 2389 to 2507.

It is one of my all time favourite, I remember reading this first on Rani comics then on Lion comics.

When recently had a chance to see these collections in one of friends house i am very happy, just wanted to share the same with you folks.































Friday, 20 July 2012

New Look Special -- Awesome !!! நியூ லுக் ஸ்பெஷல் -- அருமை!!!


First & Foremost :


Wishing Lion Comics a Very Happy Birthday Aniversary on its 28th Year Issue..
Way to Go in the new format.. we are all with you...
Vijayan Sir you had gave us a visual treat by the New Look Special...

லயன் காமிக்ஸ் பிறந்த நாள் வாழ்த்துகள் இந்த 28 ஆம் ஆண்டு மலரினால் ஒரு பெரிய விருந்தே வைதுள்ளிர்!!!
இந்த புது format இல் கலக்க வாழ்த்துகள் !!!
விஜயன் சார் உங்களால் தான் அனைத்தும் பெறுகிறோம் மீண்டும் நன்றி !!!

இப்போது இதழுக்குள் செல்வோம்....


அருமையான கவரில் அழாகாக வந்து சேர்ந்தது நமது நியூ லுக் ஸ்பெஷல்!!!



Jolly Jumper : Check Mate என்னப்பா தம்பி என்கிட்டே தொத்துபோய்டியே  !!!






முதல் கதை : பணியில் ஒரு கண்ணாமூச்சி 

பணயில் டால்டன் கும்பல் அடிக்கும் லூட்டி லுக்கி லுக் அவர்களை சமாளிக்கும் விதம் அருமை.




இரண்டாவது கதை : ஒரு வானவில்லை தேடி

இந்த கதை தி வாகன் ட்ரைன் என்ற தலைப்பில் சினி பூக்சில் வந்துள்ளது, என்னக்கு மிகவும் பிடித்த ஒரு கதையாகிவிட்டது.

இந்த கதையின் கார்டூனை முன்னரே பார்த்ததால் மீண்டும் காமிக்ஸாக படிக்கும் பொது நன்றாக இருந்தது







முன்றாவது கதை : மனித வேட்டை -- காரிகன் சாகசம்


May 2, 1970 இல் ஆரம்பித்து July 24 1970 வரை கிங் சின்டிகேட் மூலம் செய்தித்தாள்  வந்த கதை தொடக்கம் முதல் முடிவு வரை உள்ள விறுவிறுப்பு newspaper strip கே உரிய ஒன்று Al Williamson வரைந்த இந்த கதையும் ஒரு கலை பொக்கிஷம்...



நான்காவது கதை: ஜான் ஸ்டீல் மரண முரசு





ஐந்தாவதாக குண்டன் பில்லி



உலக தரத்திற்கு ஒரு படி மேலாக உள்ளது இந்த புத்தக தரம் அருமை!!!

விஜயன் சார்க்கு மீண்டும் நன்றிகள்!! 



Thursday, 19 July 2012

வந்துட்டான்யா வந்துட்டான்யா!!!


நேற்று திடிரென்று என்னக்கு ஒரு கடிதம் வந்தது.

அதில் நான் வருவதற்கு சிறிது தாமதமானாலும் latest ஆக ஒரு extra பக்கத்துடன் வருகிறேன் என்றும்

கீழே காணப்படும் சிறப்பு கடிதமும் இருந்தது.


அதன் பின்பும் மரியாதை இல்லாமல் நடக்கலாமா!!
அது தான் எந்த சிறப்பு பதிவு


நிழலை விட வேகமாக பதிவு செய்ய முயற்சிக்கிறேன்!!!

Euro Books நிறுவனம் 24 தலைப்புகளை வெளியிட்டுள்ளது அவற்றில் இருந்து :






The Actor whom i like the most, Terence Hill -- who have cast the role our beloved Lucky Luke...




The Daltons




Luke with Daltons....


Daisy Town Movie


Lucky in action


Lucky & Jolly

And here comes the wonderfull teasers from the nine movies available for Lucky....

Lucky Luke Rides Again




Lucky & Jolly Fishing together




The Dalton Gang




Oru Vaanavillai theydi...




More about our tamil Lion Mini Lion issues in the comming Post... 

Also with a wonderfull review about our beloved New Look Special.