சந்திரகாந்தா என்ற தொலைக்காட்சி தொடரை ரசித்து பார்த்தவன் நான்...
சமிபத்தில் அவதார் படம் பார்த்தேன்..
இரண்டையும் ஒருங்கே ஒன்றாக ஒரு காமிக்ஸில் பார்க்கும் பாக்யதையை தந்ததற்கு ROVOLT நிருவனத்தார்கு நன்றி...
ஏவியான் 9 -- Aveon 9 ஒரு வேற்று கிரகத்தில் நாடக்கும் கதை
கதையில் வரும் கதாபாத்திரங்கள்...
கதை களம் :
சில பக்கங்கள்
சென்ற காமிக் கானில் Aveon 9 ஸ்டால்....
இந்தியாவில் இப்படி ஒரு ஆர்ட் வொர்க் என்னை மெய்சிலிர்க்க வெய்தது.....
வான்சின் ஓவியங்கள் பார்த்து வளர்ந்த நமக்கு TINKLE போன்ற ஆர்ட் வொர்க் உள்ள இந்திய காமிக்ஸ்களுக்கு நடுவில் ஒரு சூப்பர் காமிக்ஸ்.....