Friday 1 November 2013

டேக்ஸுடன் ஒரு இரட்டை டயனமைட் தீபாவளி!!


வணக்கம்!! தீபாவளி நல்வாழ்த்துகள்!!!

இந்த தீபாவளி ஓரூ மறக்க முடியா மலரும் நினைவுகளை தூண்டும் தீபாவளியாக இருக்கிறது...

காரணங்கள் பல: 

1. டெக்ஸின் இரட்டை கதைகள்..
2. கிளாடியோ நிஸ்ஸி
3. பிளிபுஸி
4. குண்டு தீபாவளி மலர் !!!

இவை அனைத்தையும் விட Highlight  டேவிட் அவர்களின் பேட்டி !!!


மரண தேசம் மெக்ஸிகோ :

பாப்லோ மென்டஸ்  எனும் கொலை பாதகன் பணத்திற்காக எதையும் செய்வான், அது குழந்தைகளை கடத்தி அடிமை சந்தையில் விற்பதாயினும் சரி.
அப்படிபட்ட கொடுரனின் கைகளில் சிக்கி தவிக்கும்  ஜனிடோவையும் அவனது நண்பர்களையும் சண் ஜோன்ஸ் பாதிரியார் காப்பாற்ற துடித்து அழைகிறார் நமது டெக்ஸ் மற்றும் கார்ஸனை!!பின்னர் என்ன சரவெடி தான்!!!

  
நிஸ்ஸி                                      சொம்மர் 


நீதியின் நிழலில்!!!seminoles என்று இத்தாலியில் வெளி வந்த ஒரு சித்திர விருந்து...
பிலிபுசி எனும் உன்னத ஓவியரின் கைவன்னம்....

செமிநோல் இனத்தவனான ஒச்சால வை சிறையிலிருந்து நீதிமன்றத்துக்கு இட்டு செல்ல வரும் டெக்ஸும் காரஸனுக்கும் அமையும் பனி தப்பிகின்ற அந்த கைதியை துரத்தி பிடிப்பது...


டெக்ஸ் முதலையுடன் மோதும் காட்சிகள் அருமை...

பிலிபுசி தனது ரசிகர்களுக்காக வரையும் காட்சி மற்றும் அவரின் வேறு பல படைப்புகள்...
மீண்டும் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்!!!

- ஸ்ரீராம்...
Saturday 7 September 2013

Captain Prince Special!!! அமர்க்கலபடுத்தி உள்ளனர்!!இன்றும் பசுமையாக நினைவிருகிறது எனது அன்னை எனக்கு படித்து காட்டிய திகில் காமிக்ஸ் நரகத்தின் எல்லையில், கேப்டன் பிரின்ஸ் கதைகள் எனக்கு மிகவும் பிடித்தவையாக பல காரணங்கள் உண்டு.

சன்ஷைன் லைப்ரரி எனும் பிரதேசத்தில் தலைவர் பின்னி எடுக்கிறார்... 

புரட்டி படிக்கச் உகந்த விதத்தில் எடை குறைவாக உலகத்தின் அருமையான படைப்புக்களை வரிசையாக வண்ணத்தில் மறுபதிப்பு என்னும் கனவினை இன்று நினைவாகியுளார்...


கிரேக் மற்றும் ஹெர்மன் ஆகிய உன்னத கலைஞர்களின் படைப்புக்களை மட்டுமல்லாது, அவர்களை பற்றியும் அவர்களது கூட்டணி பற்றியும், பற்றி எரியும் பாலைவனத்தில் ஒரு காமிக்ஸ்.காம் போட்டுள்ளது சூப்பர்...

கருப்பு வெள்ளையில் கண்ட பக்கங்களை முழு வண்ணத்தில் காணும் போது.. சொல்ல இயலா பேரின்பம்... Thanks to our beloved Edi -Vijayan Sir.மறக்க முடியாத ஜின் இன்  சாகசமும்....
 
முதலைகளோடு ஒரு போராட்டமும்.. ஹெர்மன் கை வண்ணமே தனித்துவமானது....

பற்றி அறியும் பாலைவனம் சில பக்கங்கள்...


நமது ஓவியரின் கைவண்ணமே அலாதி தான்....

பல நாட்களாக கண் முழித்து இந்த இதழினை எங்களுக்கு அளித்த விஜயன் சார் மற்றும் அவர் குழுவிற்கு கோடி நன்றிகள்...

பி.கு: எனது புத்தகம் பிரிண்ட் நன்றாக உள்ளது போலவே தெரிகிறது... என்னால் எதுவும் குறை காண இயலவில்லை... 100 ரூபாய் விலையில் இதற்கு மேல் என்ன மக்கள் எதிர்பார்கிறார்கள் என தான் புரியவில்லை....
இது எனது கருது மட்டுமே...Tuesday 6 August 2013

ArcticA


I had always had a dream of becoming a pilot, a war pilot moving around in jets with missile capabilities...

The dream i have over these flying machines is way beyond too much into fantasies..

It was last December I stumble upon a comic series which had its hero a pilot who is passionate on planes right from his childhood..

I just had no clue on what I was about to experience on reading that book...


you know what, it was something like me travelling with the story after a long long time...


Dakota -- The pilot I now envy... he is a normal boy who loves to be on those flying machines, takes up one of them even when he's a kid, who runs a agency to bring down old unused satellites.

His main passion is to remove unwanted things from mother nature there by reducing the pollution and troubles caused to humanity by electronic and radioactive waste as his only daughter dies due to radiation from radioactive waste.

2070, On assignment for the European Navy, Dakota goes to destroy a gigantic iceberg which is floating into one of the most important sea routes. 


Dakota discovers that there is a mysterious box in the ice. The contents of the box are so extraordinary and shocking that the supreme command declares it a state secret.The box contains a girl who had slept in cryogenic engine for way too long as she is from the prehistoric.. the tale moves on rapid speed raising our senses...The artwork is splendid, in depth and one of its kind they are carving out a materpiece out of this comic book. 

 

Mismi a water conservative locomotive engineer.. joins up team with Dakota in rescuing the girl and unwinding the mystry...


Exploring her grandfathers cryogenic engine...
The Water splash....
The Overpopulated City of Aliens in outer space..


Especially when Mismi rescues the girl...


They had prepared the comics to equal a hollywood movie..The best sequence of scenes which i loved the most -- which remembered me of Arnold in Twister... and the scene in Largo winch 2The last scene which keeps us awaiting for the next book in the series...


One of a great book which I read after a long time, where i felt awesome after reading it.. and as the comic is still in to be continued mode... I am waiting...