காத்திருப்பதில் ஒரு சுகம் உள்ளது என்பது காத்திருந்த விஷயம் நடந்தேறினால் மட்டுமே..
மிகுந்த நாட்களுக்கு பிறகு கிடைத்த இந்த புத்தகம் பற்றிய சிறப்பு பதிவு..
Charles Pelto எனும் ஒரு சிஸ்கோ கிட் ரசிகரின் வெறித்தனமான ரசனயினால் இன்று எனது கைகளில் மீண்டும் சிஸ்கோ கிட்...
செய்திதாளில் அந்நாளில் வெளிவந்த அணைத்து சிஸ்கோ கிட் சேகரித்து அவை அனைத்தையும் ஒன்றாக புத்தகமாக போடுவது எளிதல்லவே....
A few words from the edi...
A few words from the edi...
Thanks to Charles Pelto.....
He responds back to mails being sent to him too respecting the likeliness of the reader...
This is the response mail from him to my request on the subsequent volumes...
//Having a few more special posts this week for all the books i got this past two months.//
ReplyDeleteAm waiting..............
soon in few days compiling info... have two more posts aligned for Blueberry exclusive and tex blogs...
Deleteஅட்ரா சக்கை! ஸ்ரீ! சூப்பர் போஸ்ட்! எத்தனை முறை படித்தாலும் அலுக்காத கதை வரிசை சிஸ்கோவுடையது! பாஞ்சோ காமெடி கலக்கும்!
ReplyDeleteநன்றி நண்பரே சிஸ்கோ கிட் பாஞ்சோ காமெடி மறக்க முடியாதவை!!!
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteNice Collection Shriram.
ReplyDeleteMy Experiance Related to Cisco Starts and Ends with Rani Comics.
Hope One day will get a chance to read some from Muthu Comics.
Thanks For Sharing.
திருப்பூர் ப்ளூ பெர்ரி புண்ணியத்தில் ஒரே ஒரு புத்தகம் படித்தேன். டெக்ஸ் மாதிரி ஸ்டைலான ஹீரோ கிட். லயன் காமிக்ஸில் இந்த கதைகளை வண்ணத்தில் கேட்ப்போம். :D - இப்படிக்கு டிஸ்யு பேப்பரைகூட வண்ணத்தில் கேட்க்கும் சங்கம் :D
ReplyDeleteha ha ha ha kalakkaringa raj! nagraj kitta irunthu niraiya ethirparkiren! oru poonai kutti mattumthaan veliya vanthu irukku!
Delete