Monday, 15 April 2013

சிஸ்கோ கிட் -- Cisco Kid A Special Post








 காத்திருப்பதில் ஒரு சுகம் உள்ளது என்பது காத்திருந்த விஷயம் நடந்தேறினால் மட்டுமே..

மிகுந்த நாட்களுக்கு பிறகு கிடைத்த இந்த புத்தகம் பற்றிய சிறப்பு பதிவு..

Charles Pelto எனும் ஒரு சிஸ்கோ கிட் ரசிகரின் வெறித்தனமான ரசனயினால் இன்று எனது கைகளில் மீண்டும் சிஸ்கோ கிட்...







நமது முத்து காமிக்ஸ் ரயில் கொள்ளை முதலே ஆரம்பித்த சிஸ்கோ கிட் பயணத்தில் நான் மிகவும் ரசித்தது மரணத்தின் பல முகங்கள்....

செய்திதாளில் அந்நாளில் வெளிவந்த அணைத்து சிஸ்கோ கிட் சேகரித்து அவை அனைத்தையும் ஒன்றாக புத்தகமாக போடுவது எளிதல்லவே....

A few words from the edi...



Thanks to Charles Pelto.....

He responds back to mails being sent to him too respecting the likeliness of the reader...

This is the response mail from him to my request on the subsequent volumes...



Having a few more special posts this week for all the books i got this past two months.... 

Shriram...

A Page from the book as requested by friends....