இன்றும் பசுமையாக நினைவு இருக்கிறது நான் கடையில் தொங்கிய லயன் 50 இதழினை வாங்கியதும் அந்த பேய் விளையாட்டை விளையாடியதும், மறக்க முடியுமா என்ன?
டெக்ஸ் வில்லர் - இது ஒரு மாயாஜால பெயர் அப்டி என்ன தான் அவர் கிட்ட புடிச்சதோ தெரியல "He is my evergreen Hero till date".
ஒகஹோமவில் நடக்கும் நில வேட்டயர்களின் அட்டுழ்யத்தை அடக்க கிளம்புகிறார்கள் நம் தலைவரும் அவர் நண்பர்களும்...
ஓல்ட் இஸ் கோல்ட் - டெக்ஸ் கோல்ட் இத்தாலியில் மறுபதிப்பாக வெளிவந்த கதை....
மேலும் சில பக்கங்கள் :
வெகுநாட்க்கள் கழித்து நான் ரசித்த மூன்று கதைகள்....
டெக்ஸ் இது வரை :
-------------------------------
இதனையும் ரசித்தேன்:
------------------------------------
சில கைவண்ணங்கள் :
------------------------------------
ஓகே நண்பர்களே அடுத்த பதிவில் சந்திக்கலாம் அதுவரை உங்களிடமிருந்து விடை பெறுவது உங்கள் அபிமான Texfan!!!