Sunday, 3 August 2014

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என் இனிய லயன் காமிக்ஸிற்க்கு!!!

நன்றிகள் பல திரு விஜயன் அவர்களுக்கு... ஒவ்வொரு ஆண்டிலும் ஒரு அடி மேல்நோக்கி செல்கிறோம் தரத்திலும் கதை தேர்விலும் அணைத்து விதத்திலும்...


டின் டின் 3 in 1 புத்தகங்களின் பைண்டிங் எனக்கு மிகவும் பிடிக்கும் hard bound ஆக center stich பைண்டிங் மிகவும் நன்றாக புத்தக தரத்தை உயர்த்தும் விதமாக இருக்கும்.. அத்தகைய புத்தகங்களை தூக்கி சாப்பிடும் விதத்தில் லயன் காமிக்ஸின் ஆண்டு மலர் அற்புதம்!!!

சில அதகள பக்கங்கள்...














நம்ம தான் அட்டைப்படத்த சைத்தான் சாம்ரஜ்யதிலேயே use பண்ணிட்டோமே...

 

அதனால இப்ப இனிமே போட போற superhit கதையோட அட்டைப்படத்த இந்த இதழுக்கு போட்டுட்டு... அந்த superhit பூக்குக்கு என்ன அட்டைபடம் போடறதுங்கறத கால் கட்டை விரலை வாயில் நுழைக்கும் வேலையா எப்பவும் போல செய்ய வேண்டியது தான்...


இது ஒரு heavy reading நண்பர்களே... எனது இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்...



ஸ்ரீராம்...

PS: Happy reading also lookout for a post in nameistexwiller.blogspot.com on the same, a very exclusive Tex one...