மீண்டும் மீண்டும் படிக்க தூண்டும் சரவெடி !! ஒரு நிஜ டைனமைட் !!
பதிவிற்கு செல்லும் முன் அட்டைபடம் மற்றும் அதன் இத்தாலிய ஒரிஜினல்
மியாவி ஒரு சுப்பர் பின் அட்டை -- Thanks to Karthick Somalinga for the nice title!!
மிக நாட்களுக்கு பிறகு வேகம் விறுவிறுப்பு குறையா ஒரு கதையை படித்த திருப்தியில் உள்ளேன்.
அதுவும் டெக்ஸ் மற்றும் குழுவினரின் அட்டகாசத்தை மீண்டும் கண்டத்தில் மிக்க மகிழ்ச்சி.
ஒரு எமனின் ஏஜண்டை வேட்டையாட கிளம்பும் டெக்ஸ் குழுவினர் அதகளம்..
சில பக்கங்கள் உங்களுக்காக
குச்சியால் சிங்கத்தை விரட்ட முற்படும் டெக்ஸ்
மறக்காமல் வாங்கி படிக்கவும் -- Book Fair இல் இன்று வந்த அணைத்து பிரதிகளும் விற்றுவிட்டனவாம்!!!!
இந்த காமிக்ஸ் ஓவியர் தலை சிறந்த ஓவியர்களுள் ஒருவர் ஒவொரு சித்திரமும் கதை சொல்லும்...
அவர் வரைந்த சில collectors edition ஓவியங்கள்...
ஓவியரை பற்றிய சிறப்பு பதிவினை மிக விரைவில் Tex Fans Blog on Intenational Tex!! இல் காணலாம்....
நன்றி நண்பர்களே...
ஸ்ரீராம்...