Friday 20 April 2012

இபோது Modesty பற்றிய தமிழ் பதிவு

வில்லி கார்வின் எனது மிகவும் பிடித்தமான கதாபாத்திரம், மாடஸ்டி வில்லி இருவரின் கதைகள் என்னை மிகவும் கவர்ந்தவை. 
தமிழில் மாடஸ்டி பற்றிய ஒரு பதிவை முதலாக இட வேண்டும் என்ற ஆசையின் பலன் இந்த பதிவு.
எனது முதல் மாடஸ்டி புத்தகம் லயன் காமிக்ஸில் வந்த கத்தி முனையில் மாடஸ்டி:
என்றும் evergreen ஆக நினைவில் நின்றிட்ட புத்தகங்களில் இது முதல்.

மாடஸ்டி கதைகளில் என்றும் ஒரு தனி எடம் பெற்ற கதை எனலாம்.

சில பக்கங்களில் சீட்டின் நுனிக்கு வரும் வகையில் உள்ள கதை மற்றும் எனது சிறு வயதில் இதனை மறைத்து மறைத்து படித்த காலங்கள் மறக்க முடியாதவை.

No comments:

Post a Comment