Friday 1 November 2013

டேக்ஸுடன் ஒரு இரட்டை டயனமைட் தீபாவளி!!


வணக்கம்!! தீபாவளி நல்வாழ்த்துகள்!!!

இந்த தீபாவளி ஓரூ மறக்க முடியா மலரும் நினைவுகளை தூண்டும் தீபாவளியாக இருக்கிறது...

காரணங்கள் பல: 

1. டெக்ஸின் இரட்டை கதைகள்..
2. கிளாடியோ நிஸ்ஸி
3. பிளிபுஸி
4. குண்டு தீபாவளி மலர் !!!

இவை அனைத்தையும் விட Highlight  டேவிட் அவர்களின் பேட்டி !!!


மரண தேசம் மெக்ஸிகோ :

பாப்லோ மென்டஸ்  எனும் கொலை பாதகன் பணத்திற்காக எதையும் செய்வான், அது குழந்தைகளை கடத்தி அடிமை சந்தையில் விற்பதாயினும் சரி.




அப்படிபட்ட கொடுரனின் கைகளில் சிக்கி தவிக்கும்  ஜனிடோவையும் அவனது நண்பர்களையும் சண் ஜோன்ஸ் பாதிரியார் காப்பாற்ற துடித்து அழைகிறார் நமது டெக்ஸ் மற்றும் கார்ஸனை!!



பின்னர் என்ன சரவெடி தான்!!!

  
நிஸ்ஸி                                      சொம்மர் 


நீதியின் நிழலில்!!!



seminoles என்று இத்தாலியில் வெளி வந்த ஒரு சித்திர விருந்து...




பிலிபுசி எனும் உன்னத ஓவியரின் கைவன்னம்....

செமிநோல் இனத்தவனான ஒச்சால வை சிறையிலிருந்து நீதிமன்றத்துக்கு இட்டு செல்ல வரும் டெக்ஸும் காரஸனுக்கும் அமையும் பனி தப்பிகின்ற அந்த கைதியை துரத்தி பிடிப்பது...






டெக்ஸ் முதலையுடன் மோதும் காட்சிகள் அருமை...

பிலிபுசி தனது ரசிகர்களுக்காக வரையும் காட்சி மற்றும் அவரின் வேறு பல படைப்புகள்...








மீண்டும் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்!!!

- ஸ்ரீராம்...