Thursday 29 April 2021

அதிரடி கணவாய் !!!




சிறு வயதில் நான் மிகவும் ரசித்து படித்தது நமது டெக்ஸ் வில்லர் கதைகளே. மற்றும் ரசித்து பார்த்தது கிளின்ட் ஈஸ்ட்வுட் படங்களே.

வளர வளர மிகவும் பிடித்தவை மீண்டும் டெக்ஸ் வில்லரே !!!. இருப்பினும் படங்களில் ஜான் வெய்ன் !!!

யாராக இருப்பினும் இடம் ஒன்றுதான்.

அது Grand Canyon (நமது அதிரடி கணவாய் தான்).

அமெரிக்கா செல்ல அலுவல் !!! விடுவோமா weekend ஐ !!!  போடுறா பிளானை !!!


பினிக்ஸிலிருந்து கிராண்ட் கேன்யான் போகும் வழித்தடம் - செடோனா !!! நான் சென்ற பொது பனி படர்ந்து அருமையாக காட்சியளித்தது !!!







பனி படர்ந்து காட்சியளித்த கிராண்ட் கேன்யான் ஒரு புது அனுபவம்!!!

 நமது நவஜோ குடியிருப்பு பழங்குடியினரால் தயாரிக்கப்பட்ட கைவினை பொருட்கள் ஒரு கடையினில் கண்டேன்!!!



   


அங்கு ஒரு ஹெலிகாப்டர் என்னையும் வேறு சில பயணிகளையும், கிராண்ட் கேன்யான் முழுவதும் மற்றும் உள்ளே இட்டு சென்றது!!!



 

 

  

 

    Fort Navajo!!! -- The remains of Fort Navajo!!!

 

A breathtaking view of the Canyon, it is no wonder that it is called Grand Canyon!!!

 


 




 



Thanks to Maverick Helicopters, for the wonderful decent in middle of the Canyon and for the well organized horse riding in the Canyon.


கிராண்ட் கேன்யான் பயணத்தை முடித்தவுடன் எனது அடுத்த இலக்கு டூம்ப்ஸ்டோன் !!!


 

நகர கோல்ட்ஸ்மித் மற்றும் ஷெரிப் உடன் ஒரு சந்திப்பு !!!


 

 

     A Texas Ranger with the Tombstone Sherriff !!!


    With the most famous Head of Paradise Saloon!!!

 

    Had an opportunity to hold the Gun used by Russel Crowe in 3.10 to Yuma!!!

 

    The Wells Fargo Stage Coach has arrived!!!

 

 

 

 

 

  

 

 


    A Tribute to John Wayne!!!    


    The Western History Museum in Tombstone!!! which had all the memories of Pinkerton, Railroads, Wells Fargo, The Confederates Gold and reminded of the Civil War era!!!

 

 

 
    
    With the Rio Bravo style articles used in the actual set of Rio Bravo!!!


    With the City Mayor and Marshall and at last met Calamity Jane!!!


மீண்டும் சந்திப்போம் அதுவரை உங்களிடமிருந்து விடை பெறுவது உங்கள் டெக்ஸ்பேன்....  

5 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. மச்சான் லைட்டா வயித்தெறிச்சலாவும் இருக்கு அதே நேரம் ரொம்ப பெருமையாவும் இருக்கு வாழ்த்துக்கள் மச்சி...

    ReplyDelete
  3. பாஸ் நாங்க வயிதெரிச்சல் படத்தான பதிவு.
    அப்போ நீங்க வெற்றி அடைஞ்சுடீங்க

    ReplyDelete
  4. please publish in wikipedia tamil

    ReplyDelete