Sunday 5 May 2013

ஏவியான் 9 -- Aveon 9



சந்திரகாந்தா என்ற தொலைக்காட்சி தொடரை ரசித்து பார்த்தவன் நான்...

சமிபத்தில் அவதார் படம் பார்த்தேன்..

இரண்டையும் ஒருங்கே ஒன்றாக ஒரு காமிக்ஸில் பார்க்கும் பாக்யதையை தந்ததற்கு ROVOLT நிருவனத்தார்கு நன்றி...



ஏவியான் 9 -- Aveon 9  ஒரு வேற்று கிரகத்தில் நாடக்கும் கதை

கதையில் வரும் கதாபாத்திரங்கள்...


கதை களம் :


சில பக்கங்கள் 











சென்ற காமிக் கானில் Aveon 9 ஸ்டால்....





இந்தியாவில் இப்படி ஒரு ஆர்ட் வொர்க் என்னை மெய்சிலிர்க்க வெய்தது.....

வான்சின் ஓவியங்கள் பார்த்து வளர்ந்த நமக்கு TINKLE போன்ற ஆர்ட் வொர்க் உள்ள இந்திய காமிக்ஸ்களுக்கு நடுவில் ஒரு சூப்பர் காமிக்ஸ்.....




5 comments:

  1. என்னாது இந்தியன் காமிக்ஸா? நம்பவே முடியல

    ReplyDelete
  2. miga tharamaaga amaintha kathai! vaasikka vayppaliththamaikku nanrigal nanbare!

    ReplyDelete
    Replies
    1. அடுத்த பாகங்களை காமிக் கானில் வாங்கலாம்...

      Delete
  3. மொத்தமே 2 புத்தகம் தான் வந்திருக்கிறது.... இப்படிபட்ட அற்புத கதையை கொடுத்த நிறுவனம், அதன் மீதி புத்தகங்களின் மேல் கவனம் செலுத்தாமல், போஸ்டர்கள் விற்பனை, டீஷர்ட் விற்பனை என்று நேரத்தை செலவிடுவது.... கண்டிப்பாக இந்திய காமிக்ஸ் துறைக்கே உள்ள தனித்துவம் போல.

    ReplyDelete