Wednesday 12 September 2012

Wild West Special -- எமனின் திசை மேற்கு! & மரண நகரம் மிஸ்ஸெளரி! ஒரு அதிவேக பார்வை

 நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு cowboy படம் பார்த்தது போன்ற ஒரு திருப்தி


நம் வான் ஹம்மே வின் கதை என்றால் கேட்கவும் வேண்டுமா
 
 


ஆசிரியரின் காமிக்ஸ் டைம் இதோ
 
 



கதை ஆரம்பமே பட்டய கேள்ளபுற ஆரம்பம் 



கேப்டன் டிகேரின் கதை மட்டும்  சும்மாவா 


எல்லாவற்றையும் விட மேலான பக்கம் இதோ

நான் டான்ஸ் ஆடிட்டிருகேன் 


மொத்தத்தில் இது ஒரு காமிக்ஸ் காண் விருந்து உற்சாக மிகுதியில் நான் !!!!

சில புத்தகங்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவை இதுவும் அவற்றில் ஒன்று...

அருமை அருமை அனைத்தும் அருமை!!!
 
காமிக்ஸ் கானில் நமது ஸ்டால் இல் இருந்த போஸ்டர்கள் ஒரு சிறப்பு பார்வை :




















8 comments:

  1. நல்ல பதிவு நண்பரே.
    போஸ்டர்கள் அனைத்தும் மிகவும் அருமை.
    விஜயன் சாரை இது போல போஸ்டர்களை நமக்கும் தர கேட்க வேண்டும்.

    ReplyDelete
  2. நீங்க டேன்ஸ் ஆடறதை வீடியோ எடுத்து போட முடியுமா?! ;) போஸ்டர்ஸ் எல்லாம் கலக்கல்! :) நீங்க ஆட்டைய போட்ட போஸ்டர் எது?! :D

    ReplyDelete
    Replies
    1. அதெப்படி கையெழுத்து? உங்களுக்கு மட்டும்?! ;) நடக்கட்டும், நடக்கட்டும்! :D

      Delete
    2. அப்டிலாம் ஒன்னும் ஸ்பெஷல் இல்ல நண்பா, பழனிவேல் சிலருக்காக ஆட்டோகிராப் வாங்கும் போது என்னகாகவும் ஒரு புத்தகம் வாங்கி கிபிட் செய்தார் அது தான் இது

      Delete
    3. தங்க கல்லறை சூப்பர் ஹீரோ ஸ்பெஷல் மற்றும் காமிக் காண் லக்கி லுக் நான் எடுத்து வந்தவை

      Delete
  3. போஸ்ட்டர்களை கேமராவில் மட்டும்தானே சுட்டீர்கள்

    ReplyDelete
    Replies
    1. இல்லை நண்பா நேரிலும் தான் நாங்கள் கடைய கட்டும் வரை அங்கு தான் இருந்தோம் அப்போது தான் இந்த போஸ்டர்ஸ் கிடைத்தன

      Delete
  4. Man.. you were lucky.. i was eyeing for that Super Hero special poster with Spider & Archie

    ReplyDelete