Wednesday, 12 September 2012

காமிக்ஸ் காமிக்ஸ் காமிக்ஸ்!!!


நமது முத்து காமிக்ஸ் பெங்களூரில் நடந்த காமிக் காண் இந்தியாவில் கலந்து கொண்டதை பற்றிய சிறு பதிவு இங்கே!


காமிக்ஸ் கானில் நமது ஸ்டால்


விஜயன் சார் உடன் நமது காமிக்ஸ் ரசிகர்கள்!!!


புதுவை ரசிகர் கலீல், பிரசன்னா மற்றும் சிலருடன் விஜயன் சார் 

காமிக்ஸ் உலகில் தற்பெருமை அற்ற சிலரை சந்திக்க நேர்ந்தது 


நண்பர் ரபீக் ராஜ, கலீல் மற்றும் ஸ்வீட் personality கார்திக் உடன் நான்
  

விஜயன் சார் உடன் சில படங்கள்


ஸ்டாலில் மும்முரமான விற்பனையில் உள்ள ராதாகிருஷ்ணன் அண்ணாச்சி அவருக்கு உறுதுணையாக இருந்த நமது வேலு


காமிக் கானில் வெளியிடப்பட்ட நமது புது வரவு

விஜயன் சார் உடன் நமது காமிக்ஸ் ரசிகர்கள்!!!
மைல் கல் இதழான நமது Wild West Special இதழினில் ஆட்டோகிராப் இட்ட காட்சி  

கேப்டன் டிகேரின் பெரிய ப்லோவுப் மாட்டப்பட்ட தருணம் 


சிறு குழந்தையின் கையில் நமது காமிக்ஸை காணும் போது உள்ள சந்தோசம் சொல்லில் அடங்காது!!!
புதிய தலைமுறை வாசகர்களை வரவேற்கும் தருணம் !!

நமது லயன் காமிக்ஸ் ஸ்டாலுக்கு வந்த ஒரு அயல் நாட்டு பெண் நமது காமிக்ஸ் பற்றி பல கேள்விகளை என்னிடம் கேட்டு நமது காமிக்ஸின் உலக தரத்தை வியந்து பாராட்டிய நிமிடங்கள். 
முத்து காமிக்ஸ் ஸ்டாலுக்கு காமிக்ஸ் காண் சார்பாக வழங்கப்பட்ட momento 


காமிக்ஸ் கானில் நடந்த பிற நிகழ்வுகளையும் மற்றும் சில நல்ல புத்தகங்களின் பதிவுகளும் நமது Wild West Special இன் சிறப்பு பதிவும் மிக விரைவில் 

கடைசியாக ஒரு கொசுறு: 


17 comments:

 1. அருமையான பதிவு ஸ்ரீராம்.
  புதிய புகைப்படங்கள் மற்றும் செய்திகள்.
  பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
  இப்படி காமிக்ஸ் கான் பற்றிய நண்பர்களது பதிவுகளை பார்க்கும் போது
  இதுவரை முகம் தெரியாமல் இருந்த நண்பர்களின் அறிமுகங்கள்,நமது ஆசிரியரின் புகை படங்கள்,கருத்துக்கள் மற்றும் பேட்டி.
  ஒரே அதகலபடுதுகிரீர்கள்.
  உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. என்னை மிகவும் சந்தொசபடுதியது சிறு குழந்தையின் கையில் இருக்கும் நனது காமிக்ஸ் புகைப்படம் தான்.
   வருங்கால சந்ததியினரும் நமது காமிக்ஸ் மகிழ்ச்சியை அடைய வேண்டும் எனபது எனது ஆசை.

   Delete
  2. நன்றி கிருஷ்ணா அங்கே ஒரு சந்தோஷ கடலில் மிதப்பது போன்ற நிலை மற்றவர்க்கும் நமது தமிழ் காமிக்ஸ் பற்றி தெரிய இது ஒரு நல்ல நிகழ்வாக நினைக்கிறன்

   Delete
 2. அடடா! டைகரின் ப்ளோ-அப்பை நான் மிஸ் செய்து விட்டேன் போல?! ஞாயிறு மாலை ஒட்டப்பட்டதா?! அருமையான படப்பதிவு, மேலும் விவரமான பதிவுகளை எதிர்பார்க்கிறேன்! சேலம் நண்பர் கொடுத்த ஸ்வீட் சாப்பிட்டதால்தான் அப்படி அழைக்கிறீர்கள் என நினைக்கிறேன்! நல்ல வேளை, நண்பர் அல்வா ஸ்வீட் கொடுக்கவில்லை! இல்லையென்றால், அல்வா personaity கார்த்திக் என்ற பெயர் கிடைத்திருக்கும்! :D

  ReplyDelete
 3. பழனிவேலு டைகரிடம், 'எரியற வீட்டுலே பீடி பத்த வைக்கிறியே, இது நியாயமா தல?' என்று கேட்கும் காட்சி அருமை! :D

  ReplyDelete
  Replies
  1. அக்காவிடம் கூச்சத்தோடு அவார்ட் வாங்கும் படம் அருமை! :D

   Delete
  2. பெங்களூர் பெண்ணிடம் பிரின்ஸ் கதையை மொழி பெயர்க்கும் ஸ்ரீராம்! ;)

   Delete
  3. ஹய்யா, வீட்டுல அப்பா ஒளிச்சு வைக்கற புக் எல்லாம் இங்கே ஃப்ரீயா அடுக்கி வச்சுருக்காங்களே?! - உற்சாகத்தில் குட்டிக் குழந்தை! :)

   Delete
  4. கார்த்திக் எப்போதும் போல் உன்கள் கம்மேண்டிலேயே கலகரிங்க போங்க நீங்க நெறைய விஷயம் மிஸ் பண்ணிடிங்க

   அந்த போஸ்டர்ஸ் எல்லாம் கடைய கட்டும் பொது நாங்க எடுத்து சென்றோம் நன்றி எல்லாம் தலைவருக்கே banners மட்டும் சிவகாசி சென்றது

   Delete
  5. அட முதல் பதில் உங்களிடம் இருந்து! ;) பேனரை ஏன் போக விட்டீங்க?! அதையும் தூக்கி இருக்கலாமே?! ;)

   Delete
  6. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு இப்பவே வீட்ல திட்றாங்க நான் ஒட்டி வைக்கிற போஸ்டர பார்த்து...

   Delete
 4. அட்டகாசம் நண்பா

  ReplyDelete
 5. என்ன ராம் என் போட்டோவை காணோம், பரவாயில்லை. காமிக்கானில் நடந்து திரிந்த காமிக் ஹீரோக்களின் போட்டோக்களை போட்டிருக்கலாமே

  ReplyDelete
  Replies
  1. அது ஒரு தனி பதிவு நம்பரே முக்கியபட்டவர்களுக்கு தனி பதிவு தானே சரியான ஒன்று!!!

   Delete
 6. ஹலோ டெக்ஸ் வில்லர் aka கார்வின்...

  பெங்களுரு Comic-conல் தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. சென்னையிலிருந்து வந்த உங்களது உற்சாகத்தை கண்டு வியக்கிறேன்.

  மறுமுறை பெங்களுரூ வரும்போது தெரிவிக்கவும். Let's plan to meet

  ReplyDelete
 7. //காமிக்ஸ் உலகில் தற்பெருமை அற்ற சிலரை சந்திக்க நேர்ந்தது// நான் இந்த வரிகளை மிகவும் ரசித்தேன்... சூப்பர்... நல்ல பதிவு...

  ReplyDelete
 8. very lucky bangalore tamils! we are jealous and waiting to read tamil comics back home in Tamilnadu...
  excellent blog nanbaa

  Viswanath
  USA
  Lion comics rasigan

  ReplyDelete