Thursday 19 July 2012

வந்துட்டான்யா வந்துட்டான்யா!!!


நேற்று திடிரென்று என்னக்கு ஒரு கடிதம் வந்தது.

அதில் நான் வருவதற்கு சிறிது தாமதமானாலும் latest ஆக ஒரு extra பக்கத்துடன் வருகிறேன் என்றும்

கீழே காணப்படும் சிறப்பு கடிதமும் இருந்தது.


அதன் பின்பும் மரியாதை இல்லாமல் நடக்கலாமா!!
அது தான் எந்த சிறப்பு பதிவு


நிழலை விட வேகமாக பதிவு செய்ய முயற்சிக்கிறேன்!!!

Euro Books நிறுவனம் 24 தலைப்புகளை வெளியிட்டுள்ளது அவற்றில் இருந்து :






The Actor whom i like the most, Terence Hill -- who have cast the role our beloved Lucky Luke...




The Daltons




Luke with Daltons....


Daisy Town Movie


Lucky in action


Lucky & Jolly

And here comes the wonderfull teasers from the nine movies available for Lucky....

Lucky Luke Rides Again




Lucky & Jolly Fishing together




The Dalton Gang




Oru Vaanavillai theydi...




More about our tamil Lion Mini Lion issues in the comming Post... 

Also with a wonderfull review about our beloved New Look Special.

5 comments:

  1. //நிழலை விட வேகமாக பதிவு செய்ய முயற்சிக்கிறேன்!!!//
    :)

    ReplyDelete
  2. என்னது உமக்கு புக் கிடச்சிடுச்சா... ஸ்ரீராம் நீர் இப்ப பெரிய ஆளு தான்யா.. :P

    பி.கு.: யூரோ புக்ஸ் போட்டதுல பெரும்பாலும் மொக்கை மொழிபெயர்ப்புதான்... அத விட சினிபுக் போட்ட 35 அட்டகாசம் :P

    ReplyDelete
  3. சூப்பர் வந்துட்டானா.
    நாங்களும் நாளை எதிர்பார்க்கிறோம்.(சென்னை வாசிகள்)

    நான் Daisy டவுனும்,சூப்பர் சர்க்கசும் வாங்கினேன்.

    ReplyDelete
  4. லக்கி லுக் பற்றிய மேலதிக விவரங்களுக்கு மிக்க நன்றி நண்பரே :))
    .

    ReplyDelete
  5. நண்பரே,
    இந்த பதிவில் இருக்கும் புத்தகங்களை தவிர ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக தாரா ப்ரெஸ் ஒரு ஐந்து லக்கி லுக் புத்தகங்களை பதிப்பித்தார்கள். அதற்க்கு முன்பாக எழுபதுகளிலும், எண்பதுகளிலும் ஒரு எட்டு லக்கி லுக் புத்தகங்கள் இந்தியாவுக்கு ஆங்கிலத்தில் வந்துள்ளன.

    கடைசியாக சினிபுக் வெளியிடும் லக்கி லுக் ஓரளவுக்கு நன்றாக இருக்கிறது.


    திரைப்படங்களை பொறுத்த வரையில் கடைசியாக வந்த படம் ரொம்பவும் சுமாறே.


    கார்ட்டூன் வடிவில் நமது லயனில் வந்த கதைகளை ஸ்டார் மூவீஸ் சேனலில் பதினான்கு வருடங்களுக்கு முன்பு பார்த்துள்ளேன். இவை அனைத்தையும் ஒருங்கே பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்தியமைக்கு நன்றி.

    You are a very lucky man, indeed.

    ReplyDelete