Friday 20 April 2012

டெக்ஸ் வில்லர் -- ஒரு மிக பெரிய இத்தாலிய சகாப்தம்

நான் முதலில் படித்த டெக்ஸ் வில்லர் கதை தமிழில் வந்த டிராகன் நகரம், பட்டய கிளப்பும் கதை என்னை மிகவும் கவர்ந்த ஹீரோஆக டெக்ஸ் ஆக இது ஒரு பெரிய காரணம்.

இந்த கதையின் வேகம் சற்றும் குறையாமல் இறுதிவரை உள்ள பரபரப்பு என்னக்கு மிகவும் பிடித்த ஒன்று.

நேதேர்லண்ட்ஸ் டெக்ஸ் ரசிகர் ஒருவரின் உதவியினால் நான் டிராகன் நகரம் இத்தாலிய மொழியில் பெற்றேன் அவரின் படங்கள் சில....




எனது ஆசை எல்லாம் லயன் காமிக்ஸ் எடிட்டர் விஜயன் எந்த புத்தகத்தை லயனிலேயே மறுபதிப்பாக கலரில் பிரசுரித்தால் சந்தோசமாக இறுக்கும். 
 சகாப்தம் தொடரும்..... 

9 comments:

  1. நல்ல முயற்சி, டெக்ஸ் ஃபேன்.

    Keep it up.

    ReplyDelete
  2. நல் வரவு நண்பரே தங்கள் பதிவு எங்களை புதுப்பித்து கொள்ள உதவுகிறது மிக்க நன்றி

    ReplyDelete
    Replies
    1. Sure I am just another one who is trying to remember those wonderfull days and to spread the enjoyment we had with our beloved comics...

      Delete
  3. Dragon Nagaram - My fav story too! Nice post...

    Karthik - Bladepedia

    ReplyDelete
  4. நல்வரவு நண்பரே! தொடரட்டும் உங்கள் காமிக்ஸ் சேவை!

    ReplyDelete
    Replies
    1. Thanks thala, when legends appreciate it feels great...

      Delete
  5. good Post friend . I do hope this story will be published in Comics classic very soon

    ReplyDelete